Wednesday, August 13, 2008

தொலையாத நினைவுகள்

அன்பு நெஞ்சங்கள்
அருகில் இருந்தாலென்ன...?
தொலைவில் இருந்தாலென்ன...?
தொலையாத நினைவுகள்
உள்ளவரை தொலைவும்
வெகு அருகில்தான்.

Quote for the day

ஹலோ நண்பரே....எப்படி இருக்கீங்க...?


hello friends...